Sunday, April 8, 2007

பார்ப்பனீயம் VS பார்ப்பனர் அல்லாதோர் கும்மிகள்

இந்திய சமூகம் சாதிகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் இன்றைக்கும் காணும் நிலைக்கு ஒரு சாரார் பார்ப்பனீயத்தை தொடர்ந்து குற்றம் சுமத்தி தப்பித்துக் கொள்ள முனைகின்றனர். பார்ப்பனீயம் தான் எல்லாப் பிரச்சனைக்கும் காரணம் என்ற எண்ணம் வலைப்பதிவுகளில் ததும்பிக்கொண்டிருக்கும் பரிதாப நிலையையும் காணக்கூடியதாக இருக்கிறது.

சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளில் பார்ப்பனீயம் எந்தளவிற்கு காரணமோ அதே அளவிலான காரணம் பாப்பனியர் அல்லாத சமுதாயங்களாலும் நிகழ்ந்து வந்துள்ளது, இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த எனது கருத்துக்களையும் இந்தப் பதிவின் வாயிலாக வெளிப்படுத்த இருக்கிறேன்

2 comments:

said...

உங்கள் வாதத்துடன் நான் முழுமையாக ஒத்துப் போகிறேன். சரியான ஆதாரங்கள் மற்றும் சீரிய ஆராய்ச்சிகளுடன் கூடிய முயற்சியாக இருக்கும் என நம்பி வாழ்த்துகிறேன்.

said...

சித்தார்த்த கௌதமன் or சித்தார்த்த கொளதமன்?

பெயர் (சித்தார்த்த கொளதமன்) வித்தியாசமாக இருக்கிறது :-)